பாடகர் எஸ்.பி.பிக்கு மனைவியாக நடித்த பிக் பாஸ் போட்டியாளர்!

மூத்த நடிகையான ரேகா பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார். தொடக்கத்திலேயே ஸ்ட்ரிக்ட் ஆபிசர் என்ற பெயரை பெற்றுவிட்டார் ரேகா. இருந்த போதும் எல்லோருடனும் ரொம்பவே நெருக்கமாக இருந்து வருகிறார். இந்நிலையில் இன்றைய எபிசோடில் தன்னுடைய கடந்த கால அனுபவங்களை பகிர்ந்து கொண்டார் நடிகை ரேகா. அப்போது தான் தமிழ் சினிமாவில் நடிக்க வந்தது எப்படி என்பது குறித்த அனுவங்களை அழகாய் சொன்னார். இறுதியில் எஸ்.பி.பிக்காக அனைவரும் சேர்ந்து ஆத்மா சந்தியடைய வேண்டும் என்று வேண்டி கொண்டுள்ளனர். … Continue reading பாடகர் எஸ்.பி.பிக்கு மனைவியாக நடித்த பிக் பாஸ் போட்டியாளர்!